Page 4 of 24
”ம்” என்றான்
அதைக்கேட்டு டிரைவர் அரண்டு சட்டென சடன் பிரேக் இட அதில் நந்தா இயல்பு நிலைக்கு வந்து டிரைவரைப் பார்த்து
”டிரைவர் என்னாச்சி” என கேட்க
”சார் இப்ப நாம எங்க போறோம்”
”எங்கன்னா என்ன கேள்வி இது வழக்கம் போல போற ஓட்டலுக்குதான்”
”ஆனா நீங்க இப்ப புது ஓட்டலுக்கு போறதா சொன்னீங்களே”
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் கூட குசும்பாக சிரித்து வைக்க நந்தா நெளிந்தான்.
”டிரைவர் வழக்கமா நாம ஓட்டலுக்கு போவோம்ல அங்க போங்க” என சொல்லிவிட டிரைவரும் வண்டியை ஓட்டத் தொடங்க நந்தா இளமதியிடம்