(Reading time: 29 - 58 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

  

ஆனாலும் நந்தாவுடன் வந்தமையால் இளமதிக்கு தக்க மரியாதையை தந்தார்கள் சிறு பெண்தான் ஆனாலும் அவளை மேடம் என்றே அழைத்தார்கள், அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. நந்தா ஓட்டலுக்குள் நுழைந்த உடன் அவனை தேடி ஓட்டல் மேனேஜர் வந்தார் கூடவே சூப்பர்வைசர் வந்தார் நந்தாவிற்காக ஒதுக்கப்பட்ட கேபினில் சென்றான் அந்த அறையைக்கண்ட இளமதியோ

  

”மாமா இது உங்க ரூமா” என விய

...
This story is now available on Chillzee KiMo.
...

்தாள் இது எதற்கு ஏன் இந்த செலவு என கேள்வி கேட்டு தெரிந்துக் கொண்டாள் அதில்

  

”இட்லி அரிசி மூட்டை 50 வந்திருக்கறதா இருக்கே நிஜமாவா” என மேனேஜரிடம் கேட்க அவரும் பவ்யமாக

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.