Page 5 of 9
“ரிலாக்ஸ்டா... அம்மா என்ன சொன்னாலும் நம்ம கல்யாணம் நடக்க தான் செய்யும்... தேவை இல்லாமல் டென்ஷன் ஆகாதே!”
மற்ற நேரங்களில் எப்படியோ, அன்று அந்த நேரத்தில் அரவிந்த் சொன்ன அந்த இரண்டு வரிகள் சாந்திக்கு தேவையான ஊக்கத்தை அளித்தது. ஏதோ இன்டர்வியுவை போல தனியாக பேச வேண்டும் என்று சரஸ்வதி அழைத்த போதும் தைரியமாக செல்ல முடிந்தது...
இந்த ஐ
...
This story is now available on Chillzee KiMo.
...
திகம்...”
“ம்ம்ம்... இருக்கலாம்... அரவிந்த் உன்னுடைய அப்பா ஜெயிலில் இருப்பதாக சொன்னான்... இன்ஃபாக்ட் சிஸ்டர் கேதரினும் சொன்னாங்க...”
“ம்ம்ம்...”