Page 2 of 4
“உன்னை போய் நான் பேக்கு, அமுல் பேபின்னு நினைச்சுட்டேனே!” பினி தன முனுமுனுப்பை தொடர, பாபு,
“நானே பேசுறேன் அமுருதா.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான். அடுத்த வினாடி பினி புலியாக அவனிடம் சீறினாள்.
“எவ்வளவு தைரியம்டா உனக்கு, என்னை அரை லூஸுன்னு சொல்ற???”
“முழு லூஸுன்னு தான் சொல்லி இருக்கனும். நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
மம்பட்டியான் கேட்டது வேற விஷயம். உனக்கே தெரியும் நான் சொந்தமா ஒரு மெர்சிடஸ் பென்ஸ் ஷோரூம், சர்வீஸ் சென்டர் ஆரம்பிக்கனும்னு பெரிய கனவு வச்சிருக்கேன். அதை செய்யாம கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்கவே