Page 3 of 26
”எதைச் சொல்ற”
”அதான் அவளுக்காக நான் பணம் தந்தேனே அது அப்பாவுக்கு தெரிஞ்சி என்னை திட்டினாரு அது கூட பரவாயில்லை ஆப்ரேஷனுக்காக பணம் தந்ததுக்கு போய் அவளையும் திட்டிட்டாரு என்னால தாங்க முடியலை, நான் செஞ்ச தப்புக்கு அவளை திட்டறது தப்புதானே”
”தப்புதான் என்ன செய்ய முடியும், நீ ஒண்ணு நினைச்ச, உன் அப்பா ஒண்ணு நினைச்சாரு, சண்டையாச்சி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் அதெல்லாம் ஒண்ணும் நீ பைத்தியம் ஆக மாட்ட, அதான் நான் டிப்ரஷனுக்கு மருந்து சாப்பிடறேனே வாரம் ஒரு முறை மனநல டாக்டரை போய் பார்க்கிறேனே, முன்ன விட இப்ப நான் பெட்டரா பீல் பண்றேன்”