Page 23 of 31
அந்த காபி ஷாப் உள்ளே சென்றவர்கள் யாரையோ பார்த்து புன்னகைத்தவாறு செல்ல, அவர்களை பின் தொடர்ந்து உள்ளே வந்திருந்த விக்ரமனின் பார்வையும் அங்கு சென்றது/
அங்கு ஓரமாக இருந்த ஒரு டேபிளில் அமர்ந்து இருந்தான் இளைஞன் ஒருவன். அவனைக் கண்டதும் யார் இவன்? என்று அவசரமாக ஆராய, அந்த இளைஞனோ மகியை கண்டு கொள்ளாமல், ... ி சிரித்து பேசினாளே..! என்னதான் நடக்கிறது பார்க்கலாம்...! “
என்று கொஞ்சம் ஆர்வம் தலை தூக்க, சுவாரசியமாக அவர்களைப் பின் தொடர்ந்து, அவர்கள்
This story is now available on Chillzee KiMo.
...