Page 19 of 63
எப்படியாவது நான் கைபிடிப்பேன், அதுவும் எல்லார் சம்மதத்தோடவும் நடக்கும், அதுவரைக்கும் சுந்தரி என்னை நம்பி உறுதியா காத்திருக்கனும்” என மனதில் நினைத்துக் கொண்டு படுக்கையில் படுத்து கண்கள் மூடியவனுக்கு சுந்தரியின் முகமே தெரிந்தது நாணத்துடன் சிரிக்கும் அழகு பதுமையைக் கண்டதும் அவனின் கவலை மாயமாகிவிட்டது.
பாட்டியோ தாத்தாவின் உறக்கத்தை கெடுத்து சுந்தரன் சொன்னதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓவென அழுதாள் அதைக் கண்ட சுந்தரனோ
”இல்லைம்மா அழாத, சின்னப்பன் நல்லவன், அவன் வேணும்னே இப்படி தவறா நடந்திருக்க மாட்டான், என்னை நம்பு, இதைப்பத்தி யார்கிட்டயும் சொல்லாத, நான் அவனை