Page 42 of 63
”அப்புறம் வண்டி எப்படி தானா வந்தது”
”தெரியலை”
”சரி வண்டிகாரன் எங்க”
”நானும் அப்பாவும் கோயிலுக்கு போனோம், வர்றவழியில அப்பாவை பள்ளிக்கூடத்தில இறக்கிவிட்டுட்டு நான் உங்களை பார்த்து நன்றி சொல்லலாம்னு ஆசைப்பட்டேன்“
“எதுக்கு நன்றி”
“எனக்கு இந்த கூண்டுவண்டியை பரிசா தந்ததுக்கு, எனக்கு ரொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ான், எப்படியோ நீ ஆசைப்பட்டபடியே என்னை பார்த்துட்ட அடுத்து என்ன நன்றிதானே சொல்லனும் சொல்லு கேட்டுக்கறேன்” என சொல்ல சுந்தரியோ கோபமாகி
”போ நான் சொல்லமாட்டேன்” என்றாள்