Page 9 of 63
”ஓ நாட்டியா தாராளமா ஆடும்மா” என சொல்ல அவளும் கேரள பாணியில் பாட்டு பாடி அழகாக நளினமாக நாட்டியம் ஆட அதை சுகுமாறன் இயல்பாக பார்க்க தாத்தாவோ பிரமிப்புடன் பார்க்க சுந்தரனோ சொக்கிப் போய் பார்த்துக் கொண்டிருந்தான்.
நன்றாக நாட்டியம் ஆடி அனைவரின் மனதையும் கொள்ளையடித்தாள் சுந்தரி. நாட்டியம் முடிந்ததும் அழகாக கைகூப்பி வணங்க மூவரும் கைதட்டினார்கள். அதிலும
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவனும் அவளின் பூஉடலை தடவினான். இருவரும் கண்கள் மூடியபடியே முத்தத்தை பரிமாறிக் கொண்டார்கள், அதிலும் சுந்தரன் ஒரு படி மேலே சென்று அவளின் முகம் முழுவதும் முத்தம் தந்தான். அவளின் பட்டுக்கன்னங்கள்