Page 28 of 63
”உனக்கு வள்ளி வேணுமா வேணாமா” என பாட்டி கேட்க அவன் அதிர்ந்தான்
”பாட்டி”
”6 மாசத்தில நீ கல்லூரியை கட்டி முடிக்கற, அப்படி முடியலைன்னா உனக்கு வள்ளியை நான் தரமாட்டேன், அப்படி நீ 6 மாசத்துக்குள்ள கட்டிட்டன்னா அந்த திறப்புவிழா முடிஞ்சி அடுத்து வர்ற முகூர்த்தத்தில உனக்கும் வள்ளிக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன்” என பாட்டி தீர்த்துச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் இடியென விழுந்தது. கண்கள் கலங்கிவிட்டான். அவனின் கவலையைக் கண்ட தாத்தாவோ மனம் இறங்கி தெய்வானையிடம்
”தெய்வானை எதுக்கு இவ்ளோ அவசரம் உனக்கு, பொறுமையாதான் செய்யலாமே”