Page 47 of 63
”அப்புறம்”
”இதையெல்லாம் முடிக்கலாம், அப்புறம் கட்டிடம் கட்டற ஆளுங்களை பிடிச்சிட்டு வந்து இந்த இடத்தைக் காட்டலாம், அவங்க ஏகப்பட்ட விசயங்கள் சொல்வாங்க, அதையெல்லாம் செய்யலாம் பொறுமையா செய்யலாம் சின்னப்பா”
”என்னது பொறுமையாவா உனக்கென்னப்பா நீ தனியாளு, நான் அப்படியா, என்னை நம்பி வள்ளியிருக்கா 6 மாசத்தில நான் கல்லூரி கட்டலைன்னா பாட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனாலும் வாத்தியார் பொண்ணை வீட்ல விடனும்“
”ம்”
”சரி நீ இங்கதான் இருக்கன்னு சொல்லிடறேன் யார் வந்து பார்க்கப் போறாங்க நீ சீக்கிரமா வந்துடு சுந்தரா“