Page 57 of 63
”செருப்பு என்கிட்ட இருக்கட்டும், சுந்தரன் வந்தா செருப்புக்காகவாவது வீட்டிற்கு வரச் சொல்லும்மா” என சொல்லிவிட்டு செருப்போடு தாத்தா சென்றுவிட சுந்தரியோ ஓய்ந்துப் போய் சுந்தரனை தேடிச் சென்றாள்.
அவனோ பின் பக்கம் இருந்த கொல்லையில் வளர்ந்திருந்த பூசெடியில் இருந்து ஒரு ரோஜாவை பறித்து கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தான் சுந்தரி வரவும் அவளின் தலையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
தேன், நான் கிளம்பறேன்”
”எப்படி போவீங்க வண்டியில்லையே“
”அதான் மாட்டுவண்டியிருக்கே அதுல போய் நான் இறங்கிக்கிறேன் வரேன்” என அவசரமாக சொல்லிவிட்டு அவன் ஓடினான்.