Page 61 of 63
”ஆமாம்”
“அவர்கிட்ட புத்தம் புதுசா ஒரு கூண்டுவண்டியிருக்கு தாத்தா, பார்க்கவே அற்புதமா இருந்தது தாத்தா”
“அப்படியாம்மா” என தெரியாதவர் போல பேசி வைக்க
”ஆமாம் தாத்தா நான் வழியில பார்த்தேன் அதுல ஏறியும் வந்தேன், நல்லாயிருந்தது தாத்தா, எனக்கு அதே போல வண்டி வேணும் தாத்தா”
”வள்ளி வாத்தியார் தன் பொண்ணை யாரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் செய்து தருவான் ஆனா, வாத்தியார் வீட்டு கூண்டுவண்டி மாதிரி அச்சு அசலா வேணும்னா நீ உன் அண்ணனைத்தான் பிடிக்கனும்”
”புரியலை தாத்தா அவருக்கும் கூண்டு வண்டிக்கும் என்ன சம்பந்தம்”