Page 46 of 63
”இல்லை சுந்தரா பரவாயில்லை நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன், நீ யாருன்னு எனக்குத் தெரியாதா என்ன, ஏதோ பாவம் வாத்தியார் பொண்ணு பயந்திருக்குன்னு நீ அவளுக்கு உதவி செய்திருக்க அவ்ளோதானே” என சொல்ல அதற்கும் சுந்தரன் சின்னப்பனை வித்தியாசமாக ஏற இறங்கப் பார்த்துவிட்டு
”சரி நீ இங்கயே இரு, நான் அவளை விட்டுட்டு வந்துடறேன்”
”எப்படி போவ பை
...
This story is now available on Chillzee KiMo.
...
கிற எல்லா முள்செடிகளையும் அப்புறப்படுத்து, அதுக்கே இன்னிக்கு நாள் ஓடிடும் நாளைக்கு தண்ணீர் எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி கிணறு வெட்டலாம், அதுக்கு எப்படியும் சில நாள் ஓடும் அப்புறமா” என நிறுத்த