Page 49 of 63
”அப்ப நான் பயந்திருந்தேன்”
”இப்பவும் கொஞ்சம் பயந்துக்க சுந்தரி” என சொல்லிக் கொண்டே அவளை நெருங்கி இறுக்கமாக அவளின் இடுப்பை பற்றி இழுத்து வண்டியில் ஏற்றி அமர வைத்தவன் முன்புறம் சென்று வண்டிக்காரன் போல ஏறி அமர்ந்து வண்டியை திருப்பினான். சுலபமாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான். அலுங்காமல் குலுங்காமல் ஓட்டினான், இதில் காளைகளுடன் பேசிக் கொண்டே சென்றதில் சுந்தர
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் நீ பார்த்தாலே நான் பயந்துடுவேன், இதுல நீ இப்படி ஆசையா கூப்பிட்டா என்னாகும்”
”என்னாகும்”
“ம் நமக்குள்ள தப்பாயிடும்” என சொல்ல அவளோ