Page 59 of 63
”என் ராசா எப்பவும் உண்மையைதான் சொல்லும் எனக்கு தெரியும் இப்ப சொல்லுப்பா நீ எங்கிருந்து வர்ற” என்றுதான் கேட்டார் அந்த கேள்விக்கே அவனிடம் பதில் இல்லை, பொய் சொல்ல மனமில்லை சுந்தரியிடம் இருந்து என சொல்ல வாய் வரவில்லை அமைதிகாத்தான் அந்த அமைதியை வெறுத்த பாட்டியோ அவனிடம்
”கிளம்பு”
”எங்க பாட்டி”
“உனக்கு வேப்பிலை அடிச்சாதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”புது வாத்தியாரா ம் ஆமா இந்தப் பக்கம் ஏன் வந்தீங்க உள்ள யார் இருக்கா“
”யாருமில்லைம்மா”
”அந்த வாத்தியார் பொண்ணு எங்க“
”அவங்க வீட்லம்மா”