Page 62 of 63
”அந்த வண்டியை வாத்தியார் பொண்ணுக்கு பரிசா தந்தவனே உன் அண்ணன்தான்“
”என்னது” என அலறியவள் உடனே
”அண்ணன் எங்க தாத்தா” என கோபமாக கேட்க தாத்தாவிற்கு வேடிக்கையாக இருந்தது
”அவனை மறுபடியும் மோகினி பிடிச்சிக்கிச்சாம், அதனால வேப்பிலை அடிச்சி அதை விரட்டனும்னு உன் பாட்டி சுந்தரனை கூட்டிக்கிட்டு கருப்புசாமி கோயிலுக்கு போ
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்ளி இதுக்கு நடுவில சுந்தரி, பாவம் சுந்தரன் இன்னிக்கு வசமா மாட்டிக்கிட்டான் பார்க்கலாம் இவங்களாலயாவது மோகினியை இவன் விடறானான்னு ம்ஹூம் அதுக்கு வாய்ப்பில்லை, அவன் யாரு என் பேரன், என் ரத்தமாச்சே