Page 21 of 23
ஆனால் அவளோ அவனது பொறுமை, சகிப்புத்தன்மைக்கு எல்லாம் வெறுப்பு வரும் அளவு அவனிடம் நெருக்கமாக பழகும் போது சில சமயங்களில் மனம் தடுமாறி அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றதுண்டு, ஆனால் அதிலும் கன்னியத்துடனே நடந்துக் கொண்டான் முடிந்தவரை அவளின் மனம் கோணாமல் நடந்துக் கொண்டான் நந்தா.
முன்பெல்லாம் அவனை கேள்வி கேட்க பரமசிவம் இருந்தவரை சற்று கட்டுக்கோப்பாக இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
வருந்தவில்லை, அவள் செய்வதை செய்யவிட்டு வேடிக்கைப் பார்த்தான், அவள் சேட்டை எல்லை மீறும் போது மட்டும் கோபித்துக் கொள்ளாமல் அவளை அதட்டி அடக்கி வைப்பான், அதில் அவளும் அமைதியாகிப் போனாள்.