Chillzee Classics - நீ தானா... - 17 - பிந்து வினோத்
Husband and wife are like a pair of scissors... Joint together, often moving in opposite directions yet punishing whoever comes between them... - Unknown
தர்ஷன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்க, அவனை கவனித்தப்படியே தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள் சாந்தி. முன் தினம் அரவிந்த் கிளப்பி விட்டிருந்த புயல் அசுர வேகத்தில் அவளின் மனதில் அடித்துக் கொண்டிருந்தது...
அரவிந்த் அவளிடம் பேசிய பேச்சும் நடந்துக் கொண்ட விதமும் அவளை மிகவும் வருத்தப் பட வைத்திருந்தது...
மனிதர
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று சுதர்ஷனை சுட்டிக் காட்டி சொன்னாள் சஞ்சனா.
“இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். பரவாயில்லை உள்ளே விடுங்க...” என்று இலகுவாக சுதர்ஷனிடம் சொன்னாள் சாந்தி.