Page 2 of 10
“நீ எங்கேடா இங்கே? உன்னை ஒரு நாளா காணும்னு அம்மா வருத்தப் பட்டுட்டு இருந்தாங்க...”
“வீட்டுக்கு போயிட்டு தான் வந்தேன்...” என்றான் அரவிந்த் மொட்டையாக!
“அப்படியா என்ன? இப்போ கொஞ்சம் முன்னாடி அம்மா பேசினப்போ கூட உன்னை பார்க்கலைன்னு சொன்னாங்க...”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திருந்தாள் சாந்தி...
“சாந்தி, நாளைக்கு ஷாப்பிங் போகனும்... ஒரு இலவன் ட்வெல்வ் போல கிளம்புவோமா?” என்ற ஆனந்தியின் பேச்சு அவளின் கவனத்தை திருப்பியது.