Page 7 of 7
“அது வந்து . . .” மேனன் புரிய வைக்க முயல
“இவங்க டாக்டர் . . அவங்க வேலைய செய்ய விடுங்க” என்ற கபிலன் ஆறுதலாய் பவியின் தோளை அணைத்தபடி இரண்டடி வைத்தான்.
இந்த காட்சியை கண்ட பிரணவ் “இது என்ன புது கதை” என்பதாய் பொன்னியை கண்களால் வினவ
அவள் “இது பழைய கதை” என குறுநகை செய்தாள்.
“ஒரு நிமிஷம்” என் அவர்கள் முன்
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>