Page 20 of 29
இருக்கார்... நீ பத்திரமாக வீட்டிற்கு போ...” என்று மங்கைக்கு சமாதானம் சொல்லி பதில் அனுப்பிவிட்டு, நிமிர்ந்தவள் மீண்டும் அதிர்ந்து போனாள்.
அவன் எதிர்பார்த்த மாதிரியே கார் பீச் ஹவுஸ் ன் முன்னால் நின்று இருந்தது.
இவ்வளவு சீக்கிரம் இங்கு வந்து விட்டான் என்றால், எவ்வளவு வேகம் ஓட்டியிருப்பான் என்று இன்னு ... ்
This story is now available on Chillzee KiMo.
...
ஆனாலும் அவன் உள்ளே பொங்கிக் கொண்டிருந்த சூறாவளி கொஞ்சமும் மட்டு