Page 16 of 29
கோபம்...அதைவிட நல்லவன் என்று கணக்கிட்டு, மகி மீது நம்பிக்கை வைத்த தன் நம்பிக்கை முதன்முறையாக பொய்த்துவிட்ட ஆத்திரம்.. எல்லாம் ஒன்றாக சேர்ந்து அவன் உள்ளே சூறாவளியாக சுழற்றி அடித்தது.
அப்பொழுது மட்டும் மகி தனியாக கிடைத்திருந்தால் அடித்து துவம்சம் செய்யும் ஆவேசம் அவன் உள்ளே.
அவளின் நாடகத்தை, ஆள்மாறாட்ட ... க்க
This story is now available on Chillzee KiMo.
...
கொஞ்ச நேரம் அவளிடம் போராடியவள், அப்பொழுது அவளின் அலைபேசி ஒலிக்க, அதை