Page 14 of 29
அதைக்கேட்ட மகிக்கோ கோபாம் பொங்கி வந்தது.
“ப்ளீஸ் மாங்கா... சொன்னா புரிஞ்சுக்கோ. உனக்கே தெரியும் இப்பொழுது அவன் ஒரு ட்ரக் அடிக்ட். எவ்வளவோ வழிகளில் அவனை சரிபடுத்த முயன்றும் அது முடியவில்லை.
அதனால் அவனை மறந்துவிடு...” என்றாள் வேதனையுடன்.
“ஹ்ம்ம் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை னு நீதானட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் னா எப்படி? உன் ஹீரோ விக்ரமாதித்யனை போலவா?
கட்டின மனைவி இருக்கும்போதே வேற பெண்களோடு உல்லாசமாக சல்லாபிக்கும் பெரிய மனிதர்களைப் போலவா?