Page 18 of 29
விடுகிறேன்...” என்று சமாளித்து அடுத்து பேசும் முன்னே விக்ரமன் பொரிந்தான்.
“ஷட் அப் மகி...டோன்ட் வேஸ்ட் மை டைம்...இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் என்ட்ரன்ஸ் ல் காத்திருப்பேன். சீக்கிரம் வந்து விடு... அன்ட் யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்...”
என்றவன் அவள் பதில் சொல்லும் வரை காத்திருக்காமல் தன் அலைபேசியை அணைத்து விட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
உள்ளே ஏறி அமர வைத்தது.
அவ்வளவுதான்..!
அடுத்த கணம் கார் விர்ரென்று பறந்துவிட்டது...அப்பொழுது ஆரம்பித்த வேகம் இன்னுமே குறையவே இல்லை.