(Reading time: 34 - 68 minutes)
Naan avan illai
Naan avan illai

சற்று தொலைவில், நடுத்தர வயது பெரியவர்கள் இருவரும், அவள் வயதை ஒத்த பெண் ஒருத்தியும் நின்றிருக்க, அவர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் அந்த நெடியவன்.

  

அவன் சிரிக்கும்பொழுது தெரிந்த வசீகர புன்னகையை தன்னை மறந்து   ரசித்து பார்த்திருக்க, அப்பொழுதுதான் அந்தப் பெண் அவளின் பார்வை வட்டத்தில் விழுந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

. கொஞ்ச நாளில் இந்த ஈர்ப்பு மறைந்து விடும்...” என்று  தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் மங்கை.  

  

அதற்கு தேவையில்லாமல் கொஞ்ச நாளிலேயே மகிழ்வேந்தன் வேற ஒரு பெண்ணை விசயம்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.