Page 28 of 29
யோசித்தவள், விக்ரமன் இன்னுமே தன் பதிலுக்காக காத்து இருப்பது உறைக்க,
“வந்து... அந்த மீசையை எடுத்து விட்டேன் பாஸ்...” என்று சமாளிக்க,
“எடுத்து விட்டாயா? இல்லை பதட்டத்தில் அதை ஒட்ட மறந்து விட்டாயா?” என்று கண்கள் இடுங்க, இப்பொழுது முழு கோபத்தையும் தன் ம ... ாவது மறைக்கிறாயா? “ என்று மீண்டும் கண்கள் இடுங்க கேட்க,
இல்லை என்று சொல்ல நா எழாமல் தலையை மட்டும் ஆட்டி இல்லை என்று செய்கையில் சொல்ல, அடுத்த நொடி
This story is now available on Chillzee KiMo.
...