Page 5 of 29
சொன்னேன். ஏன்? என் லவ்வர் பெயர் முதற்கொண்டு சரியாகத்தான் சொன்னேன்...” என்றாள் இப்பொழுதும் சிறு வெட்கத்துடன்.
“வாட்? நீ சொன்ன பெயர்கூட உண்மையா? என்ன பெயர் சொன்ன?” என்று அவசரமாக யோசிக்க, அடுத்த நொடி தூக்கிவாரிப்போட்டது மகிக்கு.
“மகிழ் பெயரைத் தானே சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்சிமிட்டி சிரிக்க, அதுவரை முறைத்துக் கொண்டிருந்த மங்கையின் முகமோ இப்பொழுது மலர்ந்து விகாசித்தது.
தன் தோழியை அப்படி பார்க்க இன்னுமே ஆச்சரியம் மகிக்கு.