Page 6 of 29
“ஹோய் மாங்கா... நீ வெட்கப்படுவதை பார்த்தால் ரொம்பவும் ஆழமான காதல் தான் போல. யாருடி அது? இத்தனை நாள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? “ என்று மங்கையை நோண்டினாள் மகி.
“அது வந்து... அது வந்து...” என்று இழுக்க,
“ஹலோ டார்லிங்...அதுதான் எப்பவே வந்துட்டியே... இன்னும் ஏன் வந்து வந்துனு இழுத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
்த புகைப்படத்தையும், மங்கையின் முகத்தையும் மாறி மாறி பார்த்து வைக்க, மங்கையும் தன் அலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு, மீண்டும் நாணத்துடன் தலையை குனிந்து