Page 9 of 29
உறுதியாக சொல்ல, அதைக்கேட்டு மகி ஒரு பக்கம் மனம் குளிர்ந்து போனாலும், மறுபக்கமோ அதிர்ந்து போனாள்.
“என் அண்ணன் மீது, இவளுக்கு இத்தனை காதலா? அவன் மீது இந்த லூசு இவ்வளவு பைத்தியமாக இருப்பது இத்தனை நாள் எனக்கு தெரியாமல் போனதே...
அந்த அளவுக்கா நான் முட்டாளாக இருந்திருக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ை முதல் முதலில் பார்த்த பொழுதில் இருந்தே...” என்று சொல்ல,
“நீ எப்பொழுது அவனைப் பார்த்தாய்? “ என்று அதிர்ச்சியோடு வினவ,