Page 22 of 70
சுற்றியிருந்த வேலையாட்கள் அவளை என்னவென பார்க்க அவள் இருந்த கோபத்திற்கு வீட்டுக்குள் சென்று
”மலரு” என சத்தமாக அழைத்தாள்,
அவளின் அழைப்பு எதிரொலியாக கேட்டது அந்த அழைப்பில் அப்படியொரு கோபம், மலர் சிக்கினாள் என்றால் அவ்வளவுதான் ஆனாலும் அந்த அழைப்பைக் கேட்டு மலர் நடுங்கவில்லை மாறாக அமைதியாக நடந்துவந்தாள்.
”ஓ இன்னிக்கு நீ க
...
This story is now available on Chillzee KiMo.
...
லிவிட்டு திரும்பினாள் அங்கு தாத்தா இருந்தார், அவரைக்கண்டு அமைதியாகி அவரிடம் சென்று நின்றுவிட்டாள்
”நீ என்ன சொல்ற சுந்தரன் எனக்கு கிடைக்க மாட்டானா, அப்படி எப்படி நீ சொல்லலாம்,