Page 24 of 70
குமரனை வைத்தியர்கிட்ட கூட்டிட்டுப்போய் சரியாக்கிட்டேன், இவளை இப்படியே விட்டா ஆபத்து, இவளுக்கு உதவி செய்த அந்த பூசாரியையும் வசிய மருந்தை தயாரிச்ச வைத்தியரையும் தண்டிக்கனும் தாத்தா” என சொல்ல அதற்கு மலரோ ஒரு நொடி அஞ்சினாள் ஆனால், மெல்ல சிரித்தபடியே தாத்தாவின் முன் வந்து
”நான்தான் இதையெல்லாம் செய்தேன்னு ஏதாவது சாட்சியிருக்கா” என கேட்க உடனே குமரனை நிப்பாட்டின
...
This story is now available on Chillzee KiMo.
...
் செய்த“
”அதை யார் பார்த்தது சாட்சியிருக்கா” என மீண்டும் கேட்க சுந்தரன் கோபம் கொண்டான்
”சின்னப்பனுக்கும் இப்படித்தானே நீ செய்த” என்றதும் அவள் உடனே அமைதியாக