Page 36 of 70
”படிக்கறீங்களா படிங்க படிங்க நல்லா படிங்க, நான் புதுசா கட்டப்போற கல்லூரியில உங்க எல்லாருக்கும் இலவசமா கல்வி தரப்போறேன், இனிமேல நீங்க யாரும் டவுனுக்குப் போய் படிக்கனும்னு அவசியமில்லை அதோட அந்த புது கல்லூரிக்கு உங்க புது வாத்தியார்தான் பிரின்சிபாலே, உங்களுக்கு சந்தோஷமா” என கேட்டதும் மாணவர்கள் உற்சாகத்தில் ஓஓ என சத்தம் செய்து கைகள் தட்டி ஆரவாரம் செய்தனர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கறீங்க தாத்தா”
”ஆக காலம் முழுக்க அவரும் அவர் குடும்பமும் வேற எங்கயும் போயிடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்னு சொல்லு”
”என்ன சொல்றீங்க தாத்தா“