Page 33 of 70
”ஆஆஆ வலிக்குது வலிக்குது”
”வலிக்கட்டும் இப்படித்தானே எனக்கும் வலிச்சிருக்கும், இனிமேல என்னை நீ அடிப்பியா“
”ஓ அடிப்பேனே”
”அவ்ளோ துணிச்சலா உனக்கு, நான் யார் தெரியுமா”
”நான் யார் தெரியுமா”
”ஓ தெரியுமே வாத்தியார் பொண்ணு”
”இல்லை சுந்தரனோட காதலி” என்றாள் அதைக்கேட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
முத்தம் கொடுத்து அவளின் கன்னத்தை சிவக்கவே வைத்தவன் சிவந்துவிட்ட கன்னத்தை தன் கையால் தடவிக் கொடுத்தான்.
”அச்சோ பாவம் நீ, இது தேவையா உனக்கு, இப்ப பாரு உன் கன்னமே சிவந்துடுச்சி,