Page 30 of 70
நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு சொல்லியவன் சட்டென கண்கள் மூடி ஏதோ ஒரு பாட்டை வேறு ஹம்மிங் போல பாடிவைக்க தாத்தாவிற்கு கொடுமையாக இருந்தது.
”இதுக்கு அவள் உன்னை அடிச்சிருக்கலாம்டா” என கோபமாகச் சொல்ல அதைக்கேட்டு சுந்தரனுக்கு சிரிப்பாக இருந்தது. கண்கள் திறந்தவன் தன் தாத்தாவிடம் சந்தேகம் ஒன்று கேட்டான்.
”சுந்தரியோட கையே இவ்ளோ மெத்துன்னு இருக்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
் கவலையாக இருக்க பாட்டியோ சுந்தரனை தேடினார்
”மூத்தவன் எங்க” என்றுதான் கேட்டார் கோபமாக, அந்த கேள்விக்கே பதில் சொல்ல இயலாமல் தவித்தார் பெரியவர் பாட்டி உடனே குமரனிடம்