Page 31 of 70
”டிரைவரை கூட்டிட்டு வா” ன சொல்ல அவனோ கண்ணீரை துடைத்துக் கொண்டு தன்னை சரியாக்கி தெம்பாக வெளியே சென்று கையோடு டிரைவரை அழைத்து வந்தான்.
”அம்மா சொல்லுங்கம்மா“ என பணிவுடன் கேட்க
”மூத்தவன் எங்க” என்று கேட்க டிரைவரோ தாத்தாவை ஒரு நொடி பார்த்துவிட்டு
”தன்னை அடிச்சவங்களை திருப்பி அடிக்க போயிருக்காரும்மா” என இருபொருள்பட சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தே போகனும், கால் வலி வேற அதான் உங்ககிட்ட வந்தேன் மாமா, மாட்டுவண்டியில வீட்டுக்குப் போய் வண்டியை திருப்பி அனுப்பவா” என கேட்க அவரோ
”அட என்னப்பா இப்படி கேட்கற தாராளமா போய் வா”