Page 56 of 70
”அடடா சுந்தரி சுந்தரனை அடிச்சதை யாரும் பார்க்கலை, இந்த கணக்குப்பிள்ளை பார்த்திருப்பானோ இதை வெளிய சொன்னா என்னாகும், வாரிசு பட்டம் தர்றதுக்குள்ளளே சுந்தரனையும் சுந்தரியையும் மக்களே சேர்த்து வைச்சிடுவாங்க போல இருக்கே பார்க்கலாம்” என நினைத்துக் கொண்டார்.
மெய்யப்பனும் மலர்கொடியும் வந்து பெரியவரைக் கண்டு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு நின்றார்கள். அவர்கள் வரவும
...
This story is now available on Chillzee KiMo.
...
ுமாறனோ சுந்தரி மீது கோபம் கொண்டார், தன் மகளை கோபமாக பார்க்க அவளோ மலரை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தாள், தாத்தாவும் இதை கவனித்துவிட்டார், மலரும் அனைத்தையும் சொல்லிவிட அடுத்து பெரியவர்