Page 23 of 70
எவ்ளோ உறுதியா சொல்ற, அதோட பேர் வைச்சி சொல்ற, யாருமே சுந்தரனை இப்படி கூப்பிட மாட்டாங்க அது என்ன என்னிக்குமே அப்படின்னா என்ன அர்த்தம், நீ யாரு இதைச் சொல்றதுக்கு சுந்தரன் எனக்குதான்” என பைத்தியக்காரியை போல மலர் பேசி வைக்க தாத்தாவோ மலரின் நிலைமையைக் கண்டு நொந்துப் போனார்
சுந்தரியோ மலரின் பைத்தியக்காரத்தனத்தை நினைத்து தன் கோபத்தை விடுத்தாள், அதே சமயம் குமரனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சரியாக்கிட்டேன்
இப்ப குமரனுக்கும் அதே மருந்து கொடுத்து சுந்தரிகிட்ட தப்பா நடக்க வைச்சிருக்கா, எப்படியோ சுந்தரி தன்னை காப்பாத்திக்க குமரனை குத்துவிளக்கால தாக்கிட்டா, நானும்