Page 41 of 70
பார்க்க சுந்தரனோ பலமாக யோசித்தான். அவனின் யோசிப்பைக் கண்டு
”என்ன சுந்தரா பலமா யோசிக்கற போல”
”ஆமாம் தாத்தா ஒரு விசயத்தை நான் மறந்தே போயிட்டேன்”
”என்னது” என கேட்க அவனோ சின்னப்பனிடம்
”சின்னப்பா கல்லூரி கட்டற இடத்தில நிலத்தடி நீர் பார்க்க ஆளை கூப்பிடச் சொன்னேனே என்னாச்சி”
”சொல்லியாச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிக்கு என்ன தெரியும் சொல்லு, நம்ம ஊர் பள்ளிக்கூடத்தை கட்டினதே நீ சொன்ன இன்ஜினியர்தானாம் கேள்விப்பட்டேன்”
”அதுக்கென்ன அண்ணா டவுன்ல இருக்காங்க விசாரிச்சி கூட்டிட்டு வந்துடறேன்”