Page 18 of 70
நெருங்கும் போது ஆஆஆஆ என குமரனின் அலறலும் ஓஓஓ என்ற சுந்தரியின் அலறலும் ஒன்று போல் கேட்கவே அதிர்ந்து வண்டியை நிறுத்த கூட நேரமின்றி அப்படியே விட்டுவிட்டு ஓடிச்சென்று திரைச்சீலையை விலக்கி உள்ளே பார்க்க அங்கு சுந்தரியோ ரத்தக் கறை படிந்த குத்துவிளக்கை வைத்துக் கொண்டிருந்தாள்,
எதிர்பக்கம் குமரனின் தலையில் பலத்த அடி ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. அந்நிலையில் சுந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளக்கால அடிச்சிட்டாங்கய்யா, அந்த பொண்ணு மேல தப்பில்லைங்கய்யா”
“என் தம்பி மேலயும் தப்பில்லை புரியுதா” என சுந்தரன் அழுத்தமாகச் சொல்ல அதை சரியாகப் புரிந்துக் கொண்ட வண்டிக்காரனும்