Page 13 of 70
மோகினியிருக்கே”
”எந்த மோகினி”
“அதான் அண்ணனை பிடிச்சி வாட்டுதே மோகினி”
”ஆமாம்“
”அதை அண்ணன் தன் நெஞ்சில பிடிச்சி வைச்சிருக்காரு”
”ஓஹோ இதை அவனே சொன்னானா”
”ஆமாம்“
”அதை நீ நம்பிட்ட”
”என் அண்ணன் பொய் பேசினதில்லை“
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓஹோ சரி உன் அண்ணன் எதுக்காகவாவது பயப்படுவானா குமரா“
”எதுக்கும் பயப்படமாட்டாரு”
“இல்லை ஏதாவது இருக்குமே”
“தாத்தாவா”