Page 12 of 70
வீட்ல விட போனாரு அண்ணா அவ்ளோதானே“
”ஆமாம் ஆனா, ஏன் இன்னும் இங்க வரலை உன்னையும் என்னையும் இங்க வேலை செய்ய விட்டுட்டு அவன் என்ன செய்றான்“
”தாத்தா அவருக்கு ஏதாவது வேலை தந்திருப்பாரு”
“உனக்கு வாத்தியார் பொண்ணு மேல சந்தேகம் வரலை”
“என்னது இது தப்பு சின்னப்பா, வாத்தியார் ரொம்ப நல்லவரு அவர் பொண்ணை போய் சந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”உன்கிட்ட சொன்னேன் பாரு என்னைச் சொல்லனும் அது இல்லைடா குமரா அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஒண்ணு இருக்கு”
“அதான் இல்லை, அண்ணா எதுக்கு அவள்ட்ட போகனும் அண்ணாகிட்டதான்