Page 9 of 70
”அப்படியா இல்லையே சுந்தரன் மணிமேகலையை பொண்ணு பார்க்க போனதா கேள்விப்பட்டேன்”
”ஆமா போனாரு ஆனா, என் முறைப்பொண்ணு என்னைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லிடுச்சி”
”ஓ அப்படியா சரி சுந்தரன்கிட்ட இல்லாதது என்ன உன்கிட்ட இருக்குன்னு உன்னை அவள் தேர்ந்தெடுத்தா உங்க அண்ணனை வேணாம்னு சொல்லிட்டா” என கேட்க குமரனிடம் பதில் இல்லை திணறினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
காக அப்படி சொன்னாளே தவிர, அண்ணனை வேணாம்னு நினைக்கலை அண்ணனுக்கு எல்லா தகுதியும் இருக்கு” என்றான் குமரன் அவ்வாறு சொல்லும் போதே அவனின் குரலில் நடுக்கம் தெரிந்தது, அதைப் புரிந்துக் கொண்ட சின்னப்பனோ