Page 38 of 70
”தம்பி எல்லாரையும் நல்லவங்களா பார்க்கறது உன் நல்லகுணம் ஆனா, உன் நல்ல குணத்தை கூட சோதிக்க ஆளுங்க இருப்பாங்க, நீதான் ஜாக்கிரதையா இருக்கனும் சரியா”
”சரிண்ணா என்னை மன்னிச்சிடுண்ணா”
”விடுடா விடு உன் மேல எனக்கு கோபமே இல்லை என் கோபம் எல்லாம் அந்த வாத்தியார் பொண்ணு மேலதான்” என சொல்ல உடனே பாட்டியோ
”அப்படி சொல்லு ரா
...
This story is now available on Chillzee KiMo.
...
தா” என்றாள் கவலையாக
”முள் குத்தினதுக்கே ஓய்வா அவனை கூப்பிடு” என சொல்ல அவளும் சின்னப்பனை அழைத்துக் கொண்டு வந்தாள். சின்னபனும் நொண்டி நொண்டி வந்தான். அவன் காலில் கட்டு இருக்கவே