Page 2 of 9
“ஆமாம், ஆமாம், உனக்கு கோபியை பார்த்துக்கவே டைம் பத்தாதே!” என்றாள் அஞ்சனா கேலியாக.
“ஹேய், மரியாதை கொடுத்து பேசு அனு!”
“அக்காக்கு வர கோபத்தை பார்த்தீங்களா அண்ணி! அக்கா, கோபியே என்னை பேர் சொல்லி கூப்பிட சொல்லிட்டார்... அப்புறம் உனக்கென்ன வந்துச்சு?”
“க்கும்... அவ ... “கோபத்தை பாரு! அண்ணி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, உள்ளே வந்து பாருங்க! நீயும் உள்ளே வாக்கா... நான் தோட்டக்காரர் கிட்ட பசங்களை கவனிச்சுக்க சொல்லிட்டு வரேன்..”
This story is now available on Chillzee KiMo.
...