Page 4 of 9
“என்னடா இத்தனை பில்ட் அப்? நேரா கேளு, என்ன விஷயம்?”
“இந்த இருநூறு கோடி விஷயம் குடைஞ்சிட்டே இருக்குடா... சாந்தி அதை செய்யலைன்னு எனக்குத் தெரியுது... ஆனால் வேற யாரு இதை செய்திருப்பான்னு யோசிக்குறேன்...”
நண்பனை நேராக பார்த்தப் படி பேசினான் அரவிந்த்.
சந்தோஷின
...
This story is now available on Chillzee KiMo.
...
வை தான் பார்த்திருக்கேன்... கடைசியா அவனை நான் மீட் செய்தது சாந்திக்கு கூட தெரியாது!”
“ம்ம்ம்... எனக்கு ஞாபகம் இருக்கு அவனை ஆளை வச்சு மிரட்டின!”