(Reading time: 27 - 54 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

  

”அவளை காலேஜ்க்கு அனுப்பி படிக்க வைக்கப் போறேன்”

  

“எந்த காலேஜ்”

  

”ஏன் கேட்கற”

  

”நானும் அவளுக்காக உதவறேனே“

  

”தேவையில்லை என்கிட்ட இருக்கற பணம்லாம் அவளுக்குதானே நானே அவளை பார்த்துக்கிறேன்”

  

”ஏன்டா இப்படி பிரிச்சி பேசற”

  

”அவள் விசயத்தில நீ தள்ளியே நில்லுங்கறேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

் அடங்கிப்போனான் ரகுவரன்

  

”சரிடா சரி அவளை கூப்பிடு, அவள் பாஸானதுக்கு பாராட்டாவது சொல்லிட்டுப் போறேன்”

  

”வேணாம்டா உன்னைப் பார்த்தாலே அவள் திட்டுவா“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.