(Reading time: 27 - 54 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”அட திட்டினா திட்டட்டும் பரவாயில்லை அவளை கூப்பிடு இல்லை நானே அவளை தேடிப் போவேன்”

  

”இரு இரு நீ வீட்டுக்குள்ள போக வேணாம் நானே அவளை கூப்பிடறேன்” என சொல்லி அவனே அவளை தேடிச் சென்றான். அங்கு அவளோ ரகு வரவும் கோபத்துடன் இருந்தாள் அவளின் கோபத்தைக்கண்டு சிரித்தபடியே

  

”இளமதி” என அன்பாக அழைக்க அவளோ

  

”அவன் போயிட்டானா மாமா” என கோபமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

>”வாழ்த்துக்கள்” என சொல்ல அதற்கு அவளோ

  

”சே உன் வாழ்த்து யாருக்கு வேணும் உன்னைப் போல கெட்டவன்கிட்ட நான் பேசறதாயில்லை, இனிமேல என்னை பார்க்க நீ வராத இந்த வீட்டுக்கும் வராத போயிடு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.