Page 18 of 24
”ரகு எதுக்குடா இங்க வந்த“ என நந்தா ரகுவரனிடம் கேட்க அதற்கு அவனோ
”ஏன் நான் இங்க வரக்கூடாதா நான் உன் நண்பன் மறந்துட்டியா“
”மறக்கலைடா அதுக்காக இப்படியா வருவ கேட்டை வேற உடைச்சிட்டியே”
”வாட்ச்மேன்கிட்ட சொல்லி வை, எப்ப வந்தாலும் என்னை உள்ள விடாம தகராறு பண்றான், முன்னமே ஒரு முறை நான் இப்படி கேட்டை இடிச்சேன், அதை மறந்துட்டான
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டி தீர்க்கறாளே”
”பின்ன அவளுக்கு பிடிக்காத மாதிரி நீ நடந்துக்கிட்டா அவளுக்கு கோபம்தானே வரும்”
”நான் என்ன செய்றது இதுக்கெல்லாம் காரணம் அந்த வாட்ச்மேன்தான்”