Page 12 of 67
”ஏன்”
”அங்க சின்னப்பன் இருக்கான்”
”அவன் இருந்தா எனக்கென்ன”
“அவன் இருந்தா உனக்கு பிரச்சனையில்லைதான் ஆனா, வள்ளிக்கு பிரச்சனை அவன் உன்னை பார்த்து மனம்மாறி அவளை கைவிட்டுட்டா”
”சே என்ன நினைப்பு இது”
”அவள் பயம் அவளுக்கு, சுந்தரி கொஞ்சம் புரிஞ்சிக்கயேன், நான் வேணா விருந்துக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க, தாத்தா கூப்பிட்டு நீங்க போகலைன்னா அவரை அவமதிச்சதா அர்த்தமாயிடும், தேவையில்லாம வள்ளிக்கு திட்டுவிழும், அவள் பாவம் சின்ன பொண்ணுதானே, கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புரிய வைங்களேன் மாமா” என சுந்தரன்